For 'System Change': A Feminist Agenda for Democracy and Gender Justice in Sri Lanka

For ‘System Change’

This policy brief draws on conversations held between April and July 2025 with more than 25 women’s rights activists working in various parts of the country, where they expressed their understanding of system change. Their visions of change: are based on ethnic, gender, and economic justice; challenge the violence inherent in capitalism, patriarchy, nationalism, and militarism; question the binary division between production and reproduction; and recognise that our experiences, identities, and challenges are shaped by intersecting factors such as ethnicity, disability, age, sexual orientation, gender identity, socioeconomic status, and geographic location.

‘සිස්ටම් චේන්ජ්’ සඳහා

මෙම ප්‍රතිපත්ති සංක්ෂිප්තය 2025 අප්‍රේල් සහ ජූලි යන මාස දෙක අතර රටේ විවිධ ප්‍රදේශවල ස්ත්‍රී අයිතීන් වෙනුවෙන් කටයුතු කරන ක්‍රියාකාරීන් 25 කට වැඩි පිරිසක් සමඟ සිදු කරන ලද සංවාද සහ වෙනස පිළිබඳ, ඔවුන්ගේ තේරුම් ගැනීම සහ ඔවුන්ගේ අවබෝධය මත පදනම් වී ඇත. එම නිසා සිස්ටම් චේන්ජ් පිළිබද අපගේ දැක්ම, ජනවාර්ගික, ස්ත්‍රී පුරුෂ සමාජභාවය සහ ආර්ථික යුක්තිය මත පදනම් වේ; ධනවාදය, පීතෘ මූලිකත්වය, ජාතිකවාදය සහ මිලිටරිවාදය තුළ පවතින ආවේණික ප්‍රචණ්ඩත්වයට අභියෝග කරයි; නිෂ්පාදනය සහ ප්‍රතිනිෂ්පාදනය අතර ද්විමය බෙදීම ප්‍රශ්න කරයි; එසේම ජනවාර්ගිකත්වය, ආබාධිතභාවය, වයස, ලිංගික දිශානතිය, ස්ත්‍රී පුරුෂ සමාජභාවී අනන්‍යතාවය, සමාජ ආර්ථික තත්ත්වය සහ භූගෝලීය පිහිටීම වැනි අන්තර්ඡේදනය වන සාධක මගින් අපගේ අත්දැකීම්, අනන්‍යතාවන් සහ අභියෝග හැඩගස්වා ඇති බව ද අපි හඳුනා ගනිමු.

‘கட்டமைப்பு மாற்றத்’ திற்காக

இக்கொள்கைச் சுருக்கமானது இனம், பால்நிலை மற்றும் பொருளாதார நீதியினை மையமாகக்கொண்ட கட்டமைப்பு மாற்றம் தொடர்பில் பெண்கள் உரிமைச் செயற்பாட்டாளர்களின் புரிந்துணர்வினை வெளிப்படுத்துவதற்கும், முதலாளித்துவம், ஆணாதிக்கம், தேசியவாதம் மற்றும் இராணுவமயமாக்கம் போன்றவற்றிலுள்ள வன்முறைகளைச் சவாலுக்குட்படுத்துவதற்கும், உற்பத்தி மற்றும் இனப்பெருக்கத்திற்கிடையிலான இருமைப் பிரிவினையினைக் கேள்விக்குட்படுத்தவும், எமது அனுபவங்களும், அடையாளங்களும், சவால்களும் இனத்துவம், மாற்றுத்திறன், வயது, பாலியல் நாட்டம், பால்நிலை அடையாளம், சமூகப்பொருளாதார அந்தஸ்து மற்றும் புவியியல் ரீதியான இடம் போன்ற இடைவெட்டும் காரணிகளினால் செல்வாக்குச் செலுத்தப்படுகின்றது என்பதனை அங்கீகரிக்கவும் 2025 ஏப்ரல் மற்றும் யூலைக்கிடையில் நாட்டின் வெவ்வேறுபட்ட பாகங்களிலும் பணிபுரிகின்ற 25இற்கும் மேற்பட்ட பெண்கள் உரிமைச் செயற்பாட்டாளர்களுடன் மேற்கொள்ளப்பட்ட கலந்துரையாடல்களிலிருந்து தகவல்களைப் பெற்றுக்கொள்கின்றது.