Aannilai Iyalpu Patriya Aalamaana Theadal

ஆண்நிலை இயல்பு பற்றிய ஆழமான தேடல்

Category:

Description

ஆண்நிலை இயல்பு பற்றிய ஆழமான தேடல்

இந்நாட்களில் எல்லோரும் ஆண்நிலை இயல்பு பற்றி ஏன் கதைக்கிறார்கள்? அதன் மூலம் நாம் எதைக் கருதுகிறோம்? ஓரே வகையான ஆண்நிலை இயல்புதான் இருக்கிறதா அல்லது அநேக ஆண்நிலை இயல்புகளுக்கு நாம் முகங்கொடுக்க வேண்டுமா? மிகத் துலக்கமுடன் எழுதப்பட்டடுள்ள இப்பிரசுரம் ஆண்நிலை இயல்பின் கருத்து, பால்நிலைத் தொடர்புகள், சமூக ஒழுங்குகள், அரசியல் பொருளாதார முறைமைகள், சமய குடும்பக் கோட்பாடுகள்  ஆகியவை தொடர்பான அதன் முக்கியத்துவம் பற்றி ஆழமான தேடுதலை மேற்கொள்கிறது. அது மேலோங்கிய ஆண்நிலை இயல்பு. பேராண்மை ஆண்நிலை இயல்பு, தொழிலாளர் முதலாளித்துவ ஆண்நிலை இயல்பு ஆகியவற்றில் தன்பார்வையைச் செலுத்துகிறது. இது ஆண்நிலைவாதத்திற்கும், இராணுவவாதத்திற்கும் இடையேயும் இனவாதத்திற்கும் அடிப்படைவாதத்திற்கும் இடையேயும் முதலாளித்துவத்திற்கும் ஆண்நிலை வாதத்திற்கும் இடையேயும் உள்ள தொடர்புகளை ஆய்வு செய்கிறது. ஆண்களிலும் பெண்களிலும் இருபகுதியினரிலும் எதிர்மறை ஆண்நிலை இயல்பினதும் பெண்ணிலை இயல்பினதும் பாதிப்பை இது வெளிக்கெடுத்துக்காட்டி பால்நிலை உறவுகளை உருமாற்றுவதற்கான மாற்றீடுகளை ஆலோசனைக்கு எடுக்கிறது. இவையெல்லாம் இங்கே எவரும் பின்பற்றமுடியாத கேள்வி பதில் முறையில் தரப்படுகிறது.