Poorin Padippinaikal 2: Nerukkadiyin Paathai

போரின் படிப்பினைகள் 2

Description

போரின் படிப்பினைகள் 2

நெருக்கடியின் பாதை

ஜோன் றிச்சார்ட்சன் ஆங்கிலத்தில் எழுதிய ‘நஞ்சூட்டப்பட்ட சுவர்க்கம்’ என்ற தலைப்புடைய நூலின் முதல் மூன்று அத்தியாயங்களின் மொழிபெயர்ப்பாக இந்நூல் அமைந்துள்ளது. கண்டியிலுள்ள இனத்துவக் கற்கைகளுக்கான சர்வதேச நிறுவனம், 2005ம் ஆண்டில் ஆங்கில நூலைப் பிரசுரித்தது. (Paradise Poisoned: Learning about conflict, Terrorism and development from Sri Lanka’s civil wars, International Centre for Ethnic Studies, Kandy, 2005). ஆங்கில நூலை எட்டுப் பகுதிகளாகப் பிரித்து தமிழிலும் சிங்களத்திலும் மொழிபெயர்க்கும் திட்டத்தின் கீழ் நூலின் கருத்துக்களைத் தொகுத்துக் கூறும் முறையில் அமைந்த இறுதி மூன்று அத்தியாயங்கள் 2008ம் ஆண்டு ஒரு நூலாகப் பிரசுரிக்கப்பட்டது. இப்பிரசுரம் இத்தொடரில் இரண்டாவதாகும்.